பாலர் மலர் நிகழ்நிலை பள்ளி (online ) இணையம் மூலமாக தமிழ் மொழி கற்றல் முன்மாதிரித் திட்டம்
நோக்கம்
நியூசவுத்வேல்ஸ் சமூக மொழிப் பள்ளிகளுடன் இணைந்து பாலர் மலர் நிகழ்நிலை மூலமாக தமிழ் மொழி கற்றல் பைலட் திட்டத்தை ஆரம்பிக்க இருக்கிறோம். நியூசவுத்வேல்ஸில் நேருக்கு நேர் வகுப்புகளில் கலந்துகொள்வதில் தடைகளை சந்திக்கும் மாணவர்களுக்கும், குறிப்பாக நியூ சவுத் வேல்ஸில் பாலர்மலர் பள்ளியில் இருந்து தொலைதூரப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு இந்த ஆன்லைன் மூலமாக தமிழ் மொழி கற்றல் பைலட் திட்டம் உதவியாக இருக்கும் . ஆன்லைன் தளங்களைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த மாணவர்கள் தங்கள் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள முடியும், இந்த திட்டத்தின் மூலமாக பாலர் மலர் அவர்களின் கலாச்சார உறவுகள் மற்றும் மொழியியல் திறன்களை வலுப்படுத்த முயல்கிறது.
இத்திட்டத்தை செயல்படுத்த பாலர் மலருக்கு 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை ஆசிரியர்கள் தேவை.ஆர்வமுள்ள ஆசிரியர்கள் EOI லின் மூலம் விண்ணப்பிக்கவும.
நிகழ்நிலை மூலம் தமிழ் மொழியை கற்பிக்க ஆர்வம் காட்டிய ஆசிரியர்களுக்கு நன்றி
Tamil Language Learning Pilot Program via Online Platform for NSW Public Schools
Introduction:
We are commencing a Tamil language learning pilot program through online platforms in collaboration with New South Wales (NSW) public schools. This initiative aims to facilitate Tamil language education for students facing constraints in attending physical classes due to various reasons, including time constraints.
Background:
In NSW, certain students face obstacles in attending physical classes, leading to disruptions in their education. To address this issue, we propose an online pilot program for Tamil language learning. This program will cater to students who are enrolled in NSW public schools but reside in remote areas where access to language education is limited.
The online platform will enable students to learn the Tamil language at their own pace. By utilizing online resources, students will have the opportunity to acquire proficiency in Tamil, thereby enhancing their cultural understanding and language skills.
Benefits:
Implementation:
The pilot program will be open to NSW public school students from Year 1 to Year 10. Interested teachers are encouraged to express their interest through the Expression of Interest (EOI) form.
We extend our gratitude to the teachers who have demonstrated an interest in imparting Tamil language education through the pilot program.
Thank you for your support in promoting Tamil language learning among students in NSW public schools.