மாணவர் தளம்

செவன்ஹில்ஸ் பாலர் மலர் பள்ளியில் வாரம் தோறும் மாணவர்களால் நடத்தப்படும் பள்ளி தொடக்கக் கூட்டம் கோவிட் தொற்றினால் ரத்து செய்யப்பட்டது. இதனால் மாணவர்களின் பொதுவெளி பேச்சுத் திறன் பாதிக்கப்படக்கூடாது என்ற எண்ணத்தில் தோன்றிய யோசனையே மாணவர்களின் செய்தித் தொகுப்பு முயற்சி. பாலர் மலர் இணைய மாணவர் தளம் மூலம் இச்செய்தித் தொகுப்பு உங்களை வந்தடையும்.

இதற்கு ஒத்துழைத்த செவன்ஹில்ஸ் பாலர் மலர் முதல்வருக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி.

மாணவர்களின் காணொளிகளை கீழ்க்கண்ட நிலைகளைத் தேர்வு செய்து பார்க்கலாம்.