பாலர் மலர் உளங்காங்கு – Balar Malar Wollongong
Wollongong Public School
67A Church St, Wollongong NSW 2500
02 72262345
wollongong@balarmalar.nsw.edu.au
Class Hours:
5.30pm – 8pm Saturdays ( NSW School term days )
2023ம் ஆண்டு பாலர் மலரின் புதிய கிளை உளங்காங்கில் உள்ள உளங்காங்கு ஆரம்பப்பள்ளியில் தொடங்கப்பட்டது. இதற்கான முன்னெடுப்பில் ஈடுபட்ட பாலர் மலரின் தலைவர் திரு சரவண குமார் (SSK) தலைமையிலான குழுவுடன் இணைந்து பள்ளி துவங்க காரணமாக இருந்த திரு தங்கவேல் ஐயா அவர்களுக்கு நன்றி. இந்த பள்ளி வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் 5 முதல் 9.30 மணிவரை நடைபெற்று வருகிறது.
புதிய நிர்வாக குழு பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார்கள்.