பாலர் மலர் தமிழ்ப் போட்டிகள்

நம் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் இந்த அவுஸ்திரேலிய மண்ணில் நமது குழந்தைகள் தமிழைக் கற்பதோடு மட்டுமல்லாமல், அதனைச் சரளமாகப் பேசுவதையும் எழுதுவதையும் ஊக்குவிக்கும் வண்ணம், பாலர் மலர் தமிழ்ப் பள்ளி 2013 முதல் ஆண்டுதோறும் ‘பாலர் மலர் தமிழ்ப் போட்டிகளை’ நடத்துகின்றது. இப்போட்டிகளின் பிரதான நோக்கமே நமது தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும் பேணிக் காப்பாற்றுவதேயாகும்

இந்த ஆண்டு போட்டிகளில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்த அன்புடன் அழைக்கிறோம்.

📍 போட்டி நடைபெறும் விவரங்கள்:

 📅 தேதி: மே 30, 2026 (சனிக்கிழமை)
 🏫 இடம்: Holsworthy Public School
 📍 முகவரி: 36 Infantry Parade, Holsworthy NSW 2173

🔔 முக்கிய தேதிகள்:

⏳விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 15, 2026 (வெள்ளிக்கிழமை), இரவு 11:59 PM வரை.
🎯போட்டி நாள்: மே 30, 2026 (சனிக்கிழமை).

📝 விண்ணப்பிக்கும் முறை:

இப்போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், அதற்கான விதிமுறைகளைக் கவனமாக வாசித்து அறியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். விதிமுறைகளைத் தெரிந்துகொண்ட பின், அதற்கான விண்ணப்பப் படிவங்களை இணையவழியாகப் (Online) பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.


Balar Malar Tamil competitions 2026 Information Pack – விதிமுறைகளும்/விளக்கங்களும்

மாணவரின் முழுப் பெயரை பெயரைச் சரிபார்க்கவும். ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், கீழே உள்ள இணைப்பின் மூலம் அதனைப் புதுப்பிக்கவும்.

Update student name

 

Please use the email address used for enrolment 

Registration for Competitions
Note:
  1. Entering your email address will allow you to get your children details to start registering for Competition
  2. Use the same email address used in the enrolment
Login Details
Verify Email OTP

We have sent an email to containing a 6-digit verification code.


Didn’t receive a code in your email? you can

You will receive a confirmation email with schedule information closer to the competition date.

போட்டி முடிவுகளைக் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் காணலாம்:

பாலர் மலர் தமிழ்ப் போட்டி முடிவுகள்

தமிழால் இணைவோம்! தமிழ்ப் பண்பாட்டைக் காப்போம்!