பாலர் மலர் ஹோல்ஸ்வொர்த்தி – Balar Malar Holsworthy

Holsworthy Public School
36 Infantry Pde,
Holsworthy, NSW 2173 +61 403 404 535 
holsworthy@balarmalar.nsw.edu.au

Class Hours:
2pm – 5pm Saturdays ( NSW School term days )

நமது பாலர்மலர் தமிழ் பள்ளி 1977 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அதில் ஏழு தமிழ் பள்ளி கிளைகள் உள்ளன, அதில் நமது பாலர்மலர் ஹோல்ஸ்வொர்த்தி தமிழ்ப்பள்ளி ஒன்றாகும்,

கடல் கடந்து வந்த நாம் நமது மொழியை நன்கு அறிவோம் ஆனால் நமது அடுத்த தலைமுறை குழந்தைகள் நாம் உறவுகளோடு ( அம்மாச்சி, தாதா , பாட்டி ) மற்றும் நண்பர்களுடன் பேச நமது குழந்தைகளுக்கு மிகவும் தேவை நமது தமிழ் மொழி

இந்த மொழியை அவர்களுக்குப் பயிற்றுவிப்பது நமது கடமை அதை நாங்கள் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறோம்

இந்த வாய்ப்பை உங்கள் குழந்தைகளுக்கு தாருங்கள்

நமது பாலர் மலர் தமிழ் பள்ளி நியூ சவுத் வேல்ஸ் சமுக மொழி பள்ளிகளின் கூட்டமைப்பின் (NSWFCLS) அனுசரணையில் இயங்குகிறது மேலும் நியூ சவுத் வேல்ஸ் தமிழ் மொழி பள்ளியின் கூட்டமைப்பின் ( NSWFTS) உறுப்பினராகவும் உள்ளது

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை

குறள் – 400

ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல. – திரு மு.வரததாசனார் உரை

Balar Malar Tamil School is the pioneer Tamil school in Australia. Started in 1977, as week-end sessions organized by language-enthusiasts, it has now grown into 6 branches spread throughout NSW and Holsworthy Branch is one among them.

Balar Malar Tamil School operates under the auspices of New South Wales Federation of Community Language Schools (NSWFCLS) and is also a member of New South Wales Federation of Tamil Language Schools (NSWFTS).

Learning is the true imperishable riches; all other things are not riches. – G.U.Pope’s Explanation

2020/21 EC MembersPosition
கண்ணன் முத்துசாமி Kannan MuthusamyPresident
மகேஷ்வரன் இருளப்பன் Maheshwaran IrulappanSecretary
செந்தில்குமார் மாருகுட்டி Senthilkumar MarukuttyTreasurer
சசிகுமார் வீரப்பன் Sasikumar VeerappanJoint Treasurer
ராஜதுரை செல்வராஜன் Rajadurai SelvarajanIT Support
அரவிந்த் மூர்த்தி Aravind MoorthyIT Support