Aboriginal – S4

Stage 4

சரியான எழுவாய், பயனிலை மற்றும் செயப்படுபொருளை கண்டுபிடி - இலக்கணம்

விழாக்கோலங்கள் ஆரம்பம்.... வரும் ஞாயிறு 10/12/2023 அன்று நமது பாலர்மலர் ஆண்டுவிழா கொண்டாட்டத்தில் திளைக்க தயாராகுங்கள்.

இடம்: Blacktown Leisure Centre, Stanhope

நேரம்: காலை 9:00 முதல் மாலை 6:00 வரை

மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் இந்த ஆண்டுவிழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.