பாலர் மலர் தமிழ்ப் போட்டிகள் 2026

அன்பான பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கு, வணக்கம்! 🙏

நமது மாணவர்களின் தமிழ்த் திறனையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்தும் பாலர் மலர் தமிழ் போட்டிகளுக்கான (BMTC – 2026) பதிவுகள் தற்போது தொடங்கிவிட்டன! 🎊

இந்த ஆண்டு இப்போட்டிகளை ஹால்ஸ்வொர்த்தி (Holsworthy) பள்ளி பெருமையுடன் நடத்துகிறது. 13 ஆண்டுகளாகச் சிறப்பாக நடைபெற்று வரும் இந்தப் போட்டிகள், மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்த ஒரு அருமையான மேடையாகும்.

தாமதிக்க வேண்டாம்! உங்கள் குழந்தைகளை இன்றே பதிவு செய்யுங்கள்:

👉 போட்டி விவரங்கள் மற்றும் பதிவு செய்ய: https://balarmalar.nsw.edu.au/bmtc/

அனைத்து மாணவர்களும் பெருமளவில் பங்கேற்று வெற்றி பெற எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! 🏆