நிலை மழலை
குறிப்புகள்
வயது வரம்பு:
- நான்கு முதல் ஐந்து வயது வரை.
தகுதி:
- அடிப்படை தகுதி எதுவும் தேவையில்லை.
நோக்கம்:
- இந்த நிலையில் பயிலும் மாணவர்கள் உயிர் மற்றும் மெய் எழுத்துகள், சில பாடல்கள் மற்றும் கதைகளுடன் சுமார் இருபதைம்பது எளிய சொற்களைக் கற்றறிதல்.
மொழித்திறன்:
- உயிர் எழுத்துகள் மற்றும் ஆயுத எழுத்தை அறிதல்.
- ஒன்று முதல் பத்து வரை கூறுதல்.
- காய்கள், பழங்கள், தாவரங்கள் பெயர்களை அறிதல்.
- விலங்குகள், கடல் வாழ் உயிரினங்கள், பூச்சிகள் மற்றும் உடல் உறுப்புகள் பெயர்களை அறிதல்.
- நிறங்கள், சுவைகள், திசைகள், பருவ காலங்கள் மற்றும் வடிவங்கள் பெயர்களை அறிதல்.
- எளிய முறையில் எழுத மற்றும் படங்கள் வரைய பயிற்சி.
- குழுக்களாக சேர்ந்து பாடுதல், உரையாடுதல் மற்றும் பொது அறிவுக் கதைகள் பகிர்தல்.
- வாக்கியங்களைத் தெளிவாக உச்சரித்தல்.
பாடத்திட்டம்
பாடம் 1. அ, ஆ
பாடம் 2. இ, ஈ
பாடம் 3. உ, ஊ
பாடம் 4. அ, ஆ, இ, ஈ, உ, ஊ
பாடம் 5. எ, ஏ
பாடம் 6. ஐ, ஒ
பாடம் 7. ஓ, ஔ, ஃ
பாடம் 8. எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ, ஃ
பாடம் 9. க், ங், ச்
பாடம் 10. ஞ், ட், ண்
பாடம் 11. த், ந், ப்
பாடம் 12. ம், ய், ர்
பாடம் 13. ல், வ், ழ்
பாடம் 14. ள், ற், ன்
பாடம் 15. க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம்
பாடம் 16. ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்
பாடம் 17. க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்
பாடம் 18. அ, ஆ, இ, ஈ, உ, ஊ
பாடம் 19. எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ, ஃ
பாடம் 20. க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப்
பாடம் 21. ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்
பாடம் 22. கதைகள் மீள் பார்வை
பின்குறிப்பு : மேல் கூறிப்பிட்டுள குறிப்புகளும், பாடதிடங்களும் வழிகாட்டல் மட்டுமே.மேலும் இவை மாறுதலுக்கு உட்பட்டவை.
பெற்றோர்கள் அந்த அந்த பள்ளி நிர்வாகிகளிடம் போதிய தகவல்களை கேட்டு கொள்ளவும்.
PS: Please note the Course Details published above are for guidance only and is subject to change.
We recommend parents and other parties involved to check with local schools for further information.