A Night of Triumph: First Annual Balar Malar Tamil Competition Awards Ceremony

வெற்றி விழா: முதலாவது பாலர் மலர் தமிழ்ப் போட்டிகளின் பரிசளிப்பு விழா 🌟

முதலாவது பாலர் மலர் தமிழ்ப் போட்டி பரிசளிப்பு விழாவில் படம்பிடிக்கப்பட்ட அற்புதமான தருணங்களைப் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்! இந்தப் போட்டியில் , போட்டிகளில் சிறப்பாக செய்த இளம் திறமையாளர்களைக் கௌரவிப்பதற்காக, இந்த நிகழ்வை நாங்கள் தனிப்பட்ட முறையில் நடத்தியது இந்த ஆண்டுதான் முதன்முறை என்பதால் இது ஒரு முக்கியமான மைல் கல்லாகும்.
2025 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி சனிக்கிழமை Glenwood community hub இல் நடைபெற்ற இந்தப் பிரம்மாண்டமான விழா, மாணவர்களின் , அர்ப்பணிப்பையும் , கடின உழைப்பையும் கொண்டாடும் விதமாக இருந்தது .
விருது பெற்றவர்களும் கௌரவ விருந்தினர்களும்
உண்மையிலேயே நினைவில் நிற்கும் அந்த மாலைப் பொழுதில், சுமார் 135 மாணவர்கள் தங்களுக்குரிய விருதுகளைப் பெற்றனர்.
இந்த விழாவில் வாரன் கிர்பி மற்றும் பாலர் மலர் PRO அன்பு ஜெயா ஆகியோர் கலந்து கொண்டு, வெற்றியாளர்களுக்கு விருதுகளை வழங்கியது எங்களுக்குக் கிடைத்த கௌரவமாகும். அவர்களின் வருகை இளம் சாதனையாளர்களுக்கு மிகுந்த ஊக்கமளித்தது.
300 பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்வு, தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்திற்கான சமூக ஆதரவின் சாட்சியாக இருந்தது. வெற்றி பெற்ற அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த பாராட்டுகளையும், கலந்துகொண்ட அனைவருக்கும் எங்களது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்!

🌟 A Night of Triumph: First Annual Balar Malar Tamil Competition Awards Ceremony 🌟

Chitra
TBC5

We are delighted to share the wonderful moments captured at the inaugural Balar Malar Tamil Competition Awards Ceremony! This year marked a significant milestone as we hosted this event separately for the first time to honour the exceptional young talents who excelled in the competition.
The prestigious ceremony, held on Saturday, October 26, 2025, at the Glenwood Community Hub, was a huge success, celebrating the dedication and hard work of the participants.
Award Recipients and Honoured Guests
In a truly memorable evening, approximately 135 students were presented with their well-deserved awards. The atmosphere was filled with excitement as students, families, and community members gathered to celebrate.
We were honoured to have Warren Kirby and Balar Malar PRO Anbu Jaya grace the event and present the awards to the bright winners. Their presence added immense encouragement to the young achievers.
With 300 attendees joining us for the night, the event was a vibrant display of community support for Tamil language and culture. We extend our heartfelt congratulations to all the winners and a big thank you to everyone who attended!

We look forward to many more years of celebrating the incredible talent within our community!

Chitra
TBC2
Vipanchiya
Jessie
Aishwarya
TBC4
TBC1
TBC3
OverallGroup
ChitraMinisterBouquet
AnbuJeya
MinisterMainBM
MinisterMoorthi
Prakash
Minister2
MinisterShankar
Parthiban
Minister3
Jawahar
Minister1
MinisterSSK
TBC7
Kids1
Anthem2
AnbuJeya2