As the NSW government is planning to ease the COVID restrictions from 29th Jan, Our 7 branches will run either face to face or online classes in comply with NSW COVID guidelines and their respective main school guidelines. Here is the list of our branches and their mode of running classes.
BM Ashfield – Online
BM Hornsby – Online
BM Holsworthy – Face to Face
BM Minto – Face to Face
BM Newcastle – Face to Face
BM Quakers Hill – Face to Face
BM Seven Hills – Face to Face
For more information please contact respective school admin team.
நியூசவுத்வேல்ஸ் அரசு, ஜனவரி 29 முதல் கோவிட் கட்டுப்பாடுகளை எளிதாக்க திட்டமிட்டுள்ளதால், பாலர்மலரின் 7 கிளைகளும் நியூசவுத்வேல்ஸ் கோவிட் வழிகாட்டுதல்கள் மற்றும் அந்தந்த முதன்மை பள்ளிகளின் வழிகாட்டுதல்களைப் பொறுத்து நேருக்கு நேராகவோ அல்லது இணைய வகுப்புகளாகவோ இயங்கும். தற்போதைய நிலவரப்படி,
பாலர் மலர் ஆஷ்ஃபீல்ட் – இணையம் மூலம் கூகுள் வகுப்புகள்
பாலர் மலர் ஹார்ன்ஸ்பி – இணையம் மூலம் கூகுள் வகுப்புகள்
பாலர் மலர் ஹோல்ஸ்வொர்தி – நேருக்கு நேராக பள்ளிகளில்
பாலர் மலர் மிண்டோ – நேருக்கு நேராக பள்ளிகளில்
பாலர் மலர் நியூகாசில் – நேருக்கு நேராக பள்ளிகளில்
பாலர் மலர் குவாக்கர்ஸ்ஹில் – நேருக்கு நேராக பள்ளிகளில்
பாலர் மலர் செவன்ஹில்ஸ் – நேருக்கு நேராக பள்ளிகளில்
அதிக விவரங்களுக்கு அந்தந்த பள்ளியினை தொடர்பு கொள்ளவும்.