Balar Malar wishes all Tamil speaking friends and families a very happy Tamil New Year. On this special day, we wish all the families who were affected by COVID-19 in someway to recover soon and get back to their normal life and live happily. 🙏 Balar Malar.
தமிழ் பேசும் அனைத்து நண்பர்களுக்கும் பாலர் மலரின் இனிய தமிழ்ப்பத்தாண்டு வாழ்த்துக்கள்.
இந்நாளில் கொரோனா தொற்றினால் தங்கள் சொந்தங்களுடனும், நண்பர்களுடனும் நீண்ட தூரம் மற்றும் நாட்கள் பிரிந்து உள்ள நண்பர்கள் அனைவரும் மீண்டும் இணைந்து மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறோம். பாலர் மலர் 🙏.