All Balar Malar schools will be closed for Term 1 holidays and will reopen on Saturday 24th april 2021. Have a nice and safe holidays. 🙏 Balar Malar.
Please contact respective schools for more information.
அனைத்து பாலர் மலர் பள்ளிகளும், பள்ளி விடுமுறைக்காலங்களில் மூடப்பட்டு 24 ஏப்ரல் 2021 சனிக்கிழமை அன்று மீண்டும் திறக்கப்படும். அனைவருக்கும் விடுமுறைக்காலங்களை பாதுகாப்பாக செலவிட பாலர் மலர் சார்பாக வாழ்த்துக்கள்.🙏
அதிக விவரங்களுக்கு அந்தந்த பள்ளியினை தொடர்பு கொள்ளவும்.