திரு ராமர் தலைமையிலான ஹோல்ஸ்வொர்தி குழு, 2020 ஆண்டிற்கான மலரை மார்ச் 7ம் தேதி நடைபெற்ற பாலர் மலர் மாதாந்திர நிர்வாகக் கூட்டத்தில் வெளியிட பாலர் மலர் செயலாளர் திரு ஆனந்த் நிர்வாகக்குழு சார்பாக பெற்றுக்கொண்டார். திரு சக்தி அவர்கள் செவன்ஹில்ஸ் சார்பாகவும், திரு வேலு அவர்கள் மிண்டோ சார்பாகவும், திரு ராமர் அவர்கள் ஹோல்ஸ்வொர்தி சார்பாகவும் பெற்றுக்கொண்டனர்.