Balar Malar’s Telephone Number

We are so happy and proud to announce that we are launching Balar Malar’s Telephone number today…

02 7226 2345  (02 72 BM 2345 )

பாலர்மலர் பள்ளியின் தொலைபேசி எண் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது என்பதை மகிழ்ச்சியோடும் பெருமையோடும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம்.

BalarMalarBM2345

விழாக்கோலங்கள் ஆரம்பம்.... வரும் ஞாயிறு 10/12/2023 அன்று நமது பாலர்மலர் ஆண்டுவிழா கொண்டாட்டத்தில் திளைக்க தயாராகுங்கள்.

இடம்: Blacktown Leisure Centre, Stanhope

நேரம்: காலை 9:00 முதல் மாலை 6:00 வரை

மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் இந்த ஆண்டுவிழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.