Balar Malar Term 3 Update


As the NSW government is extended COVID restrictions until midnight on Friday 30 July 2021. All our 7 branches will run online classes. Please contact respective schools to get Google Classroom and access details.

  • BM Ashfield –ashfiled@balarmalar.nsw.edu.au
  • BM Hornsby – hornsby@balarmalar.nsw.edu.au
  • BM Holsworthy – holsworthy@balarmalar.nsw.edu.au
  • BM Minto – minto@balarmalar.nsw.edu.au
  • BM Newcastle – newcastle@balarmalar.nsw.edu.au
  • BM Quakers Hill – quakershill@balarmalar.nsw.edu.au
  • BM Seven Hills – sevenhills@balarmalar.nsw.edu.au

For more information please contact respective school admin team.


நியூசவுத்வேல்ஸ் அரசு, ஜனவரி ஜூலை 30 வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை COVID கட்டுப்பாடுகளை நீட்டித்துள்ளதால், பாலர்மலரின் 7 கிளைகளும் இணையம் வழி கூகுள் வகுப்புகளாக நடைபெறும். அதிக விவரங்களுக்கு அந்தந்த பள்ளியினை தொடர்பு கொள்ளவும்.

விழாக்கோலங்கள் ஆரம்பம்.... வரும் ஞாயிறு 10/12/2023 அன்று நமது பாலர்மலர் ஆண்டுவிழா கொண்டாட்டத்தில் திளைக்க தயாராகுங்கள்.

இடம்: Blacktown Leisure Centre, Stanhope

நேரம்: காலை 9:00 முதல் மாலை 6:00 வரை

மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் இந்த ஆண்டுவிழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.