பாலர் மலரின் ஆண்டுமலர்க‌ள்

பாலர் மலரின் வரலாற்றை இணையத்தில் பதிவு செய்யும் நமது முதல் முயற்சியான‌ ஆண்டுமலர்களை ஆவனப்படுத்தும் முயற்சியை வெற்றிமுகமாக்க உதவிய நமது பள்ளி தன்னார்வலர்கள் அனைவருக்கும் நமது மனமார்ந்த நன்றிகள். இதுவரை, 1994 லிருந்து முதல் 2020 வரையிலான 24 ஆண்டுமலர்கள் மின்னணு நூலாக நமது வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.முதல் பதினாறு மலர்களையும் , விடுபட்ட ஆண்டு மலர்களையும் விரைவில் பதிவேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாலர் மலர் அலுவல் குழு – 2021 🙏.

We are so proud and happy in inform our Balar Malar Family that, we were able to publish 24 of our old Annual Magazines from 1994 to till date. We thank all the volunteers who helped in this activity.

This is part of our first initiatives of Digitial Balar Malar. 

Balar Malar  Admin Team – 2021 🙏.

 

Please read all the Balar Malar Mgazines here