2021 – 2022 ஆம் ஆண்டிற்கான சமூக மொழி தூதராக பாலர் மலரைச் சேர்ந்த புவன் செந்தில் தேர்வு செய்யப்பட்டார் என்ற செய்தியைக் கூறுவதில் பாலர்மலர் பெருமிதம் கொள்கிறது.
புவன் செந்தில் நமது பாலர் மலர் செவன்ஹில்ஸ் பள்ளியில் 14 வருடங்களாக படித்து வந்தவர். நமது பள்ளியில் இருந்து 2019ம் ஆண்டில் தமிழை மேல் நிலைப்பள்ளியில் பாடமாக எடுத்து தேர்வு எழுதிய முதல் மாணவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். புவன் செந்திலுக்கு பாலர் மலர் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இந்த நியமன செயல்முறையை உதவிய பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் திரு. ஜான் ஆகியோருக்கு மிக்க நன்றி.
பாலர் மலர் அலுவல் குழு – 2021 🙏.
It gives us an immense pleasure to share the happy news that Bhuvan Senthil from our Balar Malar has been selected as a Community Language Ambassador for 2021 – 2022.
Bhuvan had been studying in Balar Malar Sevnehills for 14 years and Bhuvan completed HSC Tamil Continuers in 2019 with a Band 6 and was the first student to sit for HSC through Balar Malar.
Our Hearty Congratulations to Bhuvan Senthil.
Thanks to our BM Principals, Teachers, Parents and Mr. John who have supported this nomination process.