Balar Malar Tamil Competitions – 2021

நமது பாலர் மலர் தன்னார்வலர்களான,

  • அலுவலக குழு
  • நிகழ்ச்சி குழு 
  • கல்விக் குழு
  • ஆசிரியர்கள் குழு

அனைவரும் ஒன்றிணைந்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் பங்களிப்போடு வெகு சிறப்பாக கூகுள் சந்திப்பின் துணை அறைகளின் துணையோடு பாலர் மலர் தமிழ்ப்போட்டிகள் 18 செப்டம்ப‌ர் 2021 அன்று சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது . 

இதற்கு உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

பாலர் மலர் அலுவல் குழு – 2021.

பாலர் மலர் தமிழ்ப்போட்டிகள் 2021 ‍- பின்னூட்ட படிவம்

With a tremendous effort from Main Balar Malar Admin members, BM event committee members from our 7 schools, BMAC members along with our Teachers, Judges, Coordinators, Parents and Students we were able to successfully complete our BM Tamil Competition 2021 on 18th Sep 2021. This fruitful result would not be possible without the technology , Google support and Gsuite breakout feature.

Thanks to all our supporters, participants and volunteers for making this event a great success.

Balar Malar Admin Team  – 2021