One Balar Malar Admin Portal – Azure Migration
நமது ஒருங்கிணைந்த பாலர் மலர் அலுவலக மேலாண்மை திட்டம் மைக்ரோசாப்ட் அஜூர் மேகத்தளத்தில் வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
- பிரத்யேக மேக கணினி அறை.
- தகவல்களுக்கான தனியான தரவுத்தளம்.
- ஒருங்கிணைந்த ஏபிஐ சேவைகள்
- நம்பகமான வலை சேவையகம்.
- இவை அனைத்தும் மைக்ரோசோஃப் அஜூர் மேகத் தளத்தில்.
https://one.balarmalar.nsw.edu.au
இந்த முயற்சி வெற்றியடைய கடந்த ஒரு வாரமாக அயராது முயற்சி செய்த ஜான்(குவாக்கர்ஸ்ஹில்), மூர்த்தி (ஹார்ன்ஸ்பி) மற்றும் சரவணாவிற்கு (செவன்ஹில்ஸ்) நமது நன்றிகள்.
பாலர் மலர் அலுவல் குழு – 2021.
We are happy to annouce that our One Balar Malar Admin Portal has been successfully migrarted to Microsoft Azure Cloud.
- Dedicated Cloud Server
- High available Database instance
- Integrated API Services
- Reliable Web server
- All in Microsofr Azure Cloud
https://one.balarmalar.nsw.edu.au
Thanks a lot to John(BMQH), Moorthy(BMHB) and SSK(BMSH) for their tireless efforts for the last one week to achieve this.
Balar Malar Admin Team -2021