பாலர் மலரின் வலை ஒளித்தளம் – Balar Malar’s YouTube Channel.

பாலர் மலரின் வரலாற்றை இணையத்தில் பதிவு செய்ய  ஆண்டுமலர்களை ஆவனப்படுத்தும் முயற்சியினைத் தொடர்ந்து , இரண்டாவதாக பாலர் மலர் தமிழ் பள்ளியின் வலை ஒளித்தளத்திற்கான காணொளிகளை உருவாக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாலர் மலர் வலை ஒளித்தளத்தின் முதல் காணொளியில் பாலர் மலரை 43 வருடங்களுக்கு முன் தனது வீட்டில் தொடங்கிய அம்மா சரோஜா ஸ்ரீனிவாசன் மற்றும் அய்யா ஸ்ரீனிவாசன் அவர்களிடம் கலந்துரையாடியதில் மிகுந்த  மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறோம். ‍ 

பாலர் மலர் அலுவல் குழு – 2021   🙏

We are so proud and happy to have an interview with Balar Malar’s Founders Dr.Saroja Srinivasan and Mr.Srinivasan, who started Balar Malar School in thier house in 1977. 

This is part of our new initiatives to digitize Balar Malar’s History  🙏  Balar Malar.

Please subscribe for Balar Malar Tamil School’s YouTube Channel below.

Balar Malar Tamil School's YouTube Channel

Balar Malar Tamil School’s YouTube Channel