2022 HSC Results

நமது பாலர்மலர் பள்ளியிலிருந்து 2022ம் ஆண்டு HSC தமிழ் தேர்வு எழுதிய 11 மாணவர்களும் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று பாலர் மலருக்கு பெருமை சேர்த்துள்ளனர் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

மாணவர்கள் விவரம் :

செல்வன் அஜய் கார்த்திக் குமார்  – பாலர் மலர் செவன்ஹில்ஸ்
செல்வன் அர்ஜுன் சங்கர் ஹரிஹரசுதன்   – பாலர் மலர் செவன்ஹில்ஸ்
செல்வன் கிஷோர்குமார் ஜெயக்குமார்   – பாலர் மலர்  – செவன்ஹில்ஸ்
செல்வன் ஷியாம் சுந்தர் ராமலிங்கம்  – பாலர் மலர் செவன்ஹில்ஸ்

செல்வன் கவின் மாறன் – பாலர் மலர் ஆஷ்ஃபீல்ட்
செல்வி கிர்திகா நாடிமுத்து – பாலர் மலர் ஆஷ்ஃபீல்ட்
செல்வி லூமியா கஜேந்திரன் – பாலர் மலர் ஆஷ்ஃபீல்ட்

செல்வி டிவிஜா கந்தன் – பாலர் மலர் குவாக்கர்ஸ் ஹில்ஸ்
செல்வி மகாஜினி ஸ்ரீரஞ்சன் ‍- பாலர் மலர் குவாக்கர்ஸ் ஹில்ஸ்

செல்வி சவிதா சண்முக சுந்தரம்‍ ‍- பாலர் மலர் மிண்டோ
செல்வி ரிதன்யா சுரேஷ்குமார் ‍- பாலர் மலர் மிண்டோ

இதில் செல்வன் கிஷோர்குமார் மாநில அளவில் ஐந்தாம் இடத்தைப்பெற்றுள்ளார். நான்கு மாணவர்கள் BAND 6ம் , ஆறு மாணவ‌ர்கள் BAND 5ம் எடுத்து நமது பள்ளிக்கு பெருமை தேடித்தந்துள்ளனர். இவர்களின் கடின உழைப்பிற்கு  கிடைத்த இந்த வெற்றி அடுத்து வரும் மாணவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கும் என்பதில் எள்ளள‌வும் ஐயமில்லை.
இந்நேரத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பாலர் மலர் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் ம‌ட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

We are so delighted to communicate to you all that the third batch of HSC students from our Balar Malar have scored outstanding results.

Student Details:
Mast.Ajaykarthick Kumar – Balar Malar Seven Hills
Mast.Arjun Hariharasuthan – Balar Malar Seven Hills
Mast.Kishorekumar Jayakumar – Balar Malar Seven Hills
Mast.Shyam Ramalingam – Balar Malar Seven Hills

Mast.Kavin Maran – Balar Malar Ashfield
Miss.Kirthika Nadimuthu – Balar Malar Ashfield
Miss.Lumiya Gajendran – Balar Malar Ashfield

Miss.Tivija Kanthan – Balar Malar Quakers Hills
Miss.Makajini Sriranjan – Balar Malar Quakers Hills

Savitha Shanmuga Sundaram – Balar Malar Minto
Rethanya Sureshkumar – Balar Malar Minto

NSW State Rankholders

Kishorekumar Jayakumar has been awarded a NSW State Ranking(5) and has made the Top Achievers List.

Distinguished Achievers

Ajaykarthick Kumar , Lumiya Gajendran , Savitha Shanmuga Sundaram and Miss.Tivija Kanthan

Congratulations students for your achievements. Your hardwork and determination is inspiring to our future students.
These achievements are also a testimonial to the support of our dedicated teachers, and of the parents who have been vital in these students’ journey.