Annual General Meeting 2020

நமது பாலர் மலரின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் , 1 நவம்பர் 2020, இணைய வழியில் நடந்தேறியது. இக்கூட்டத்தில், நமது பாலர் மலரின் மத்திய நிர்வாகக்குழுவின் புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 
புதிய உறுப்பினர்களின் விவரங்கள்:
தலைவர்: திரு. சரவணகுமார் சிவராமன் – செவன் ஹில்ஸ்
துணைத் தலைவர்: திரு. கார்த்திகேயன் கணேசன் – ஆஷ்பீல்டு
பொதுச் செயலாளர்: திரு. ஆனந்த் ராமசாமி, குவாக்கர்ஸ் ஹில்ஸ்
துணை பொதுச் செயலாளர்: திரு. ராஜ்குமார் கோவிந்தராஜ் – ஹோல்ஸ்வொர்த்தி
பொருளாளர் : திரு. ஜான் பீட்டர் விமல்ராஜ் – குவாக்கர்ஸ் ஹில்ஸ்
துணை பொருளாளர்: திரு. வேலுசாமி ராமசாமி – மிண்டோ
 

New 6 member Office Bearers for 2020-2023 are as below:

President:                  Mr. Saravana Kumar Sivaraman, from Balar Malar Seven Hills

Vice President:          Mr. Karthikeyan Ganesan, from Balar Malar Ashfield

General Secretary:    Mr. Anandh Ramasamy, from Balar Malar Quakers Hill

Joint Secretary:         Mr. Rajkumar Govindaraj, from Balar Malar Holsworthy

Treasurer:                   Mr. John Peter Vimalrajm, from Balar Malar Quakers Hill

Joint Treasurer:         Mr. Velusamy Ramasamy, from Balar Malar Minto