BM AGM 2022
அனைவருக்கும் வணக்கம்,
நமது பாலர் மலரின் ஆண்டு பொதுக்குழு கூட்டம், 3 ஏப்ரல் 2022, பிளாக்டவுன் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பாக நடந்தேறியது. பாலர் மலரின் வெகுநாள் கனவுகள் பல மெய்ப்பட்ட ஒரு சிறப்பான வருடம் இது. சவாலான மற்றும் மிக முக்கியமான பல திட்டங்களுக்கு உறுதுணையாக இருந்த பாலர் மலர் சொந்தங்களுக்கு பாலர் மலர் சார்பாக நமது நெஞ்சார்ந்த நன்றிகள்.
Dear Everyone,
Our Balar Malar Annual General Meeting, was held on April 3, 2022 at Blacktown High School. This is a special year where many of the long dreams of Balar Malar Tamil School come true. Our heartfelt thanks on behalf of Balar Malar to all the Balar Malar's volunteers who have been supportive of many challenging and very important projects.