Successful Celebration of the Balar Malar’s 47th Annaul day 2024

The Balar Malar Tamil Educational Association is delighted to announce the successful celebration of its 47th Annual Day on Nov 17th. Over 2,500 individuals attended the event, including parents, teachers, volunteers, students, and distinguished guests from the Department of Education, FCLS, and NSW Government representatives. This overwhelming participation underscores the strong community support for our mission to promote the Tamil language and culture in Australia.

The celebration featured more than 35 cultural performances by students from all 9 branches of our schools, showcasing the rich heritage of the Tamil community. The event was graced by esteemed guests and received an enthusiastic response from the community.

We extend our heartfelt gratitude to all the parents, students, teachers, volunteers, and community members who contributed to the success of this event. Your unwavering support and participation continue to inspire us in our mission to promote the Tamil language and culture in Australia.

Balar Malar was proud that this year too everyone was provided with a taste lunch.

For more details and photos from the event, please visit our official Facebook page.

 

We look forward to your continued support and participation in our future endeavours.


பாலர் மலர் தமிழ் கல்வி சங்கத்தின் 47வது ஆண்டு விழா வெற்றிகரமாக நடைபெற்றது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த நிகழ்வில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள், கல்வித் துறை, FCLS மற்றும் NSW அரசாங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட 2,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆஸ்திரேலியாவில் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதில் எங்கள் முயற்சிக்கு சமூகத்தின் வலுவான ஆதரவை இது பிரதிபலிக்கிறது.

நிகழ்ச்சியில் எங்கள் 9 கிளைகளிலிருந்து மாணவர்கள் 35-க்கும் மேற்பட்ட கலாச்சார நிகழ்ச்சிகளை வழங்கி, தமிழ் சமூகத்தின் செழுமையான பாரம்பரியத்தை வெளிப்படுத்தினர். முக்கிய விருந்தினர்கள் நிகழ்ச்சியைப் பங்கேற்று, சமூகத்தினரின் உற்சாகமான வரவேற்பைப் பெற்றது.

இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு பங்களித்த அனைத்து பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் சமூக உறுப்பினர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். ஆஸ்திரேலியாவில் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதில் உங்கள் நிலையான ஆதரவும் பங்களிப்பும் எங்களுக்கு ஊக்கமாக உள்ளது.

இந்த ஆண்டும் அனைவருக்கும் இலவசமாக அருஞ்சுவை உணவு வழங்கப்பட்டது என்பதில் பாலர் மலர் பெருமிதம் கொள்கிறது

நிகழ்ச்சியின் மேலும் விவரங்கள் மற்றும் புகைப்படங்களை எங்கள் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பார்க்கலாம்.

எங்கள் எதிர்கால முயற்சிகளில் உங்கள் தொடர்ந்த ஆதரவும் பங்களிப்பும் எதிர்நோக்குகிறோம்.
Annual Day Organisers:

From Right side

  1. Mr Moorthy Pandi – BMAC Coordinator
  2. Mr Prasanna – BMIT Coordinator
  3. Mr Senthil Ramasamy – BM Secretary
  4. Mr Dinesh Manivannan – BM Join Treasurer
  5. Mr Rajkumar Govinda Raj – BM President
  6. Mr Vinodh Sankar – BM Vice President
  7. Mr Somasundharam Vasu – BM Teasurer
  8. Mr. John Vimalraj- BMIT Project and Online Coordinator

For a live of the vibrant performances, you can watch the following video: