பாலர் மலர் தமிழ் போட்டிகள் 2022

இந்த ஆண்டு பாலர் மலர் தமிழ் போட்டிகள், பாலர் மலர் செவன்ஹில்ஸ் கிளையான பிளாக்டவுன் பள்ளி வளாகத்தில் 10 செப்டம்பர் 2022 அன்று, சுமார் 50 நடுவர்கள் , 25 க்கும் மேற்பட்ட ஒருங்கிணைப்பாளர்கள், பாலர் மலர் அலுவலக தன்னார்வலர்கள், கல்விக்குழு உறுப்பினர்கள் மற்றும் பாலர் மலர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் ஆகியோரின் உதவியுடன் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று ஒரு தமிழ் திருவிழாவாக  நடந்தேறியது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட குழுப் போட்டிகளான வினாடி வினா மற்றும் நாடகங்களில் 75க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பங்கேற்று மகிழ்ந்தனர்.

தங்கள் குழந்தைகளை இந்த நிகழ்வுகளில் பங்கேற்க ஊக்குவித்த பெற்றோருக்கு சிறப்பு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நிகழ்ச்சியை நடத்தி கொடுத்த செவன் ஹில்ஸ் குழுவினருக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

பாலர் மலர் தன்னார்வலர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றிகளை உளமாற தெரிவித்துக்கொள்கிறோம்.

Congratulations to all the students who have participated in Balar Malar Tamil Competitions 2022.

This year, we have the participation of more than 200 students with the help of around 50 Judges(teachers), 25 plus coordinators, BM principals, BMAC and BM Event Committee members to make this event a grand success.

More than 75 students participated in the newly introduced group competitions.

We would like to take this opportunity to share our sincere thanks to all the participants for their sincere efforts and a special thanks to the parents for encouraging their children to participate in these events.

Special thanks to BM SevenHills Team for hosting the event.

Our heartfelt thanks to all our volunteers who shouldered great responsibilities.