BALAR MALAR SEVEN HILLS TAMIL SCHOOL MERIT AWARDS

மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பாலர் மலர் செவன் ஹில்ஸ் தமிழ் பள்ளி மாணவர்களுக்ககான தகுதி விருதுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. தவறாமல் வீட்டுப்பாடங்களை முடிக்கும் , பள்ளிக்குத் தவறாமல் செல்லும்,...